ROOTS | வேர்கள்

Find Your Niche & Ideal Customer

உங்க Strengths-ஐ புரிந்து, உங்களுக்கு ஏற்ற Niche-ஐ தேர்ந்தெடுத்து, யாருக்காக உங்க Business என்பதை தெளிவாக்குங்க.

  • Know Yourself – உங்களைப் புரிந்துகொள்ளுங்க
    உங்க Story, Values, Skills & WHY-ஐ ஆராய்ந்து, உங்க Business-க்கான அடித்தளத்தை உருவாக்குங்க.

  • Find Your Niche – உங்களுக்கான Direction
    உங்க Strengths-க்கும் Market Need-க்கும் பொருத்தமான Niche-ஐ தேர்ந்தெடுக்க கற்றுக்கொள்ளுங்க.

  • Know Your Customer – யாருக்கு உதவப் போறீங்க?
    உங்க Ideal Customer-ஓட Problems, Needs & Goals-ஐ புரிந்து, Customer Profile உருவாக்குங்க.

  • Bring It Together – தெளிவான Business Profile
    என்ன Offer பண்ணப் போறீங்க, யாருக்கு, எப்படி உதவப் போறீங்க என்பதை ஒரு தெளிவான Business Profile-ஆக எழுதுங்க.

Only €39

Business தொடங்க நினைக்கிறீங்களா? அல்லது ஏற்கனவே Business இருந்தும் தெளிவான Direction இல்லையா? உங்க அடுத்த Step-ஐ தெளிவாக்க ROOTS உதவும்.

Business தொடங்கணும் அல்லது வளர்க்கணும் என்ற ஆசை இருக்கு… ஆனா உங்களுக்கான Niche என்ன, உங்க Ideal Customer யார் என்பதில் இன்னும் Confusion இருக்கா?

நிறைய Ideas… எந்த Direction?

உங்களுக்கு பல Business Ideas இருக்கு. ஆனா உங்க Skills, Interests & Values-க்கு எது பொருத்தமானது என்று முடிவு எடுக்க முடியல.

உங்க Strengths என்ன?

உங்களுக்கு சில விஷயங்கள் இயல்பாகவே நல்லா வரும். ஆனா அந்த Skills & Experience-ஐ Business-ல எப்படி பயன்படுத்தலாம் என்று தெளிவில்லை.

எல்லாருமே உங்க Customer-ஆ?

உங்க Product அல்லது Service எல்லாருக்கும் பயன்படும் என்று நினைக்கிறீங்க. அதனால் யாரை Focus பண்ணணும், யாரிடம் பேசணும் என்பதில் Confusion இருக்கு.

Customers-க்கு உண்மையில் என்ன தேவை?

உங்க Offer நல்லது என்று உங்களுக்குத் தெரியும். ஆனா Customers-ஓட Problems, Needs & Goals பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியல.

மற்றவர்களைப் பார்த்து Direction மாறுதா?

மற்ற Business Owners என்ன செய்றாங்க என்று பார்த்து, நீங்களும் அதையே Try பண்றீங்க. ஆனா அது உங்களுக்கும் உங்க Customers-க்கும் பொருத்தமா என்று தெரியல.

உங்க Business-ஐ தெளிவாக சொல்ல முடியலையா?

“யாருக்கு, என்ன பிரச்சினைக்கு, எப்படி உதவுறீங்க?” என்று கேட்டால் சுருக்கமாக சொல்ல முடியல. உங்க Business-க்கு ஒரு தெளிவான Positioning தேவைப்படுது.

“எங்கிருந்து ஆரம்பிப்பது?” என்ற Confusion-லிருந்து, “இதுதான் என் Direction!” என்ற Clarity-க்கு.

உங்களுக்கு ஒரு Talent இருக்கலாம். ஒரு Business Idea இருக்கலாம். அல்லது ஏற்கனவே Business நடத்திக்கொண்டிருக்கலாம். எந்த நிலையில் இருந்தாலும், “எனக்கு ஏற்ற Direction என்ன? யாருக்கு நான் உதவப் போறேன்?” என்ற Clarity முக்கியம்.

Pengal Business-ல என்னோட நோக்கம், Tamil business women தங்களோட Strengths-ஐ புரிந்து, தெளிவான Direction-ஓட Business build பண்ண உதவுறது.

அதற்கான முதல் Step தான் ROOTS | வேர்கள். உங்க Story, Values, Skills & WHY-லிருந்து ஆரம்பித்து, உங்களுக்கான Niche மற்றும் Ideal Customer வரை Step by Step பார்க்கப் போறோம்.

ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் Worksheets மூலம், நீங்க கற்றுக்கொள்வதை உங்க Business-க்கு Apply பண்ணி, உங்க Business Profile & Ideal Customer Profile-ஐ உருவாக்கலாம்.

  • உங்க Story, Values & WHY-ஐ புரிந்துகொள்ளுங்க

  • உங்க Skills & Strengths-ஐ கண்டறியுங்க

  • உங்களுக்கு ஏற்ற Niche-ஐ தேர்ந்தெடுங்க

  • உங்க Customers-ஓட Problems, Needs & Goals-ஐ ஆராயுங்க

  • உங்க Ideal Customer Profile-ஐ உருவாக்குங்க

  • உங்க Business Positioning-ஐ தெளிவாக்குங்க

  • Tamil + English Videos & downloadable Worksheets

ROOTS-ல உங்களுக்காக என்ன காத்திருக்கிறது?

உங்களைப் புரிந்துகொள்வதிலிருந்து, உங்க Niche & Ideal Customer-ஐ தெளிவாக்குவது வரை - Step by Step, Videos & Worksheets-ஓட.

WELCOME | வரவேற்பு

  • ROOTS-ல் என்ன கற்றுக்கொள்ளப் போறீங்க என்பதை தெரிந்துகொள்ளுங்க.

  • Videos & Worksheets-ஐ எப்படி பயன்படுத்துவது என்று புரிந்துகொள்ளுங்க.

  • உங்க நேரத்துக்கு ஏற்றபடி, Step by Step கற்றுக்கொள்ள ஆரம்பிங்க.

MODULE 1 – KNOW YOURSELF

  • உங்க Story & Experiences-ல் இருக்கும் முக்கியமான Lessons-ஐ கண்டறியுங்க.

  • உங்களுக்கு முக்கியமான Core Values-ஐ தெளிவாக்குங்க.

  • உங்க Skills & Strengths-ஐ அடையாளம் காணுங்க.

  • Business தொடங்க அல்லது வளர்க்க நினைக்கும் உங்க WHY-ஐ புரிந்துகொள்ளுங்க.

  • இவை அனைத்தையும் இணைத்து உங்க Personal Profile-ஐ உருவாக்குங்க.

MODULE 1 – KNOW YOURSELF

  • உங்க Story & Experiences-ல் இருக்கும் முக்கியமான Lessons-ஐ கண்டறியுங்க.

  • உங்களுக்கு முக்கியமான Core Values-ஐ தெளிவாக்குங்க.

  • உங்க Skills & Strengths-ஐ அடையாளம் காணுங்க.

  • Business தொடங்க அல்லது வளர்க்க நினைக்கும் உங்க WHY-ஐ புரிந்துகொள்ளுங்க.

  • இவை அனைத்தையும் இணைத்து உங்க Personal Profile-ஐ உருவாக்குங்க.

MODULE 2 – FIND YOUR NICHE

  • Market, Submarket & Niche இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்க.

  • உங்க Skills அல்லது Existing Business-லிருந்து Niche Ideas-ஐ ஆராயுங்க.

  • உங்க Strengths-க்கும் Market Need-க்கும் இருக்கும் பொருத்தத்தை பாருங்க.

  • உங்க Niche-ஐ தேர்ந்தெடுத்து, யாருக்கு என்ன உதவி செய்யப் போறீங்க என்பதை தெளிவாக்குங்க.

  • உங்க Business Profile-ஐ உருவாக்குங்க.

MODULE 3 – KNOW YOUR CUSTOMER

  • உங்க Ideal Customer-ஓட Everyday Life & Lifestyle-ஐ ஆராயுங்க.

  • அவங்களோட Problems, Fears, Needs & Goals-ஐ புரிந்துகொள்ளுங்க.

  • அவங்களோட Values & Beliefs எப்படி Buying Decisions-ஐ பாதிக்கலாம் என்பதை பாருங்க.

  • Customer Research மூலம் உங்க Assumptions-ஐ சரிபார்க்க கற்றுக்கொள்ளுங்க.

  • உங்க Ideal Customer Profile-ஐ உருவாக்குங்க.

MODULE 3 – KNOW YOUR CUSTOMER

  • உங்க Ideal Customer-ஓட Everyday Life & Lifestyle-ஐ ஆராயுங்க.

  • அவங்களோட Problems, Fears, Needs & Goals-ஐ புரிந்துகொள்ளுங்க.

  • அவங்களோட Values & Beliefs எப்படி Buying Decisions-ஐ பாதிக்கலாம் என்பதை பாருங்க.

  • Customer Research மூலம் உங்க Assumptions-ஐ சரிபார்க்க கற்றுக்கொள்ளுங்க.

  • உங்க Ideal Customer Profile-ஐ உருவாக்குங்க.

NEXT STEP – அடுத்த படி

  • உங்க Personal Profile, Business Profile & Ideal Customer Profile-ஐ ஒன்றாக Review பண்ணுங்க.

  • யாருக்கு, என்ன பிரச்சினைக்கு, எப்படி உதவுறீங்க என்பதை தெளிவாக சொல்லுங்க.

  • இந்த Foundation-ஐ உங்க Content & Offers-க்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை புரிந்துகொள்ளுங்க.

  • உங்க Business Journey-யில் அடுத்து எடுக்க வேண்டிய Step-ஐ தீர்மானிங்க.

உங்க Business-க்கான அடுத்த Step - தெளிவோட எடுங்க.

உங்க Strengths, உங்களுக்கான Niche, உங்க Ideal Customer - இந்த மூன்றையும் இணைத்து, உங்க Business-க்கு Strong Foundation உருவாக்குங்க.

Pre-Sale Offer — €10 மட்டும்!

  • உங்க Strengths-ஐ Business-க்கு பயன்படுத்துங்க
    உங்க Story, Values, Skills & WHY-ஐ புரிந்து, உங்களுக்கு ஏற்ற Business Direction-ஐ கண்டறியுங்க.

  • உங்களுக்கான Niche-ஐ தெளிவாக்குங்க
    எல்லா Ideas-ஐயும் ஒரே நேரத்தில் Try பண்ணாமல், உங்க Strengths & Market Need-க்கு பொருத்தமான Focus-ஐ தேர்ந்தெடுங்க.

  • உங்க Customers-ஐ ஆழமாக புரிந்துகொள்ளுங்க
    அவங்களோட Problems, Needs & Goals-ஐ ஆராய்ந்து, யாருக்கு எப்படி உதவலாம் என்பதை தெளிவாக்குங்க.

  • உங்க Business-ஐ தெளிவாக சொல்லுங்க
    “நான் யாருக்கு, என்ன பிரச்சினைக்கு, எப்படி உதவுறேன்?” என்பதற்கான பதிலை உங்க Business Profile-ல் எழுதுங்க.

  • கற்றுக்கொள்வதை உடனே Apply பண்ணுங்க
    Tamil + English Videos & downloadable Worksheets மூலம், Step by Step உங்க Personal, Business & Ideal Customer Profiles-ஐ உருவாக்குங்க.

எல்லா பதில்களும் தெரிந்த பிறகுதான் ஆரம்பிக்கணும் என்று இல்லை. உங்க Ideas-ஐ ஆராய்ந்து, உங்களுக்கான Direction-ஐ தெளிவாக்க ROOTS-ஓட ஆரம்பிங்க.

Helping தமிழ் ladies build a business that doesn’t need them 24/7.

CONNECT

  • hello[at]pengalbusiness.com

© 2026 Pengal Business™. All rights reserved.